தனது மனைவியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை ஷேர் செய்த வெற்றிமாறன்- அழகிய போட்டோ

By Yathrika Jun 10, 2023 10:30 AM GMT
Report

வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கக் கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து பின் பல படங்கள் மற்றும் தொடர்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

2007ம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின் வெற்றிமாறன் திரைப்பயணத்தில் எல்லாமே வெற்றிப்படங்களாக தான் அமைந்தன.

கடைசியாக சூரியை வைத்து விடுதலை என்ற வெற்றிப்படத்தை கொடுத்த வெற்றிமாறனின் இயக்கத்தில் அடுத்து ரசிகர்கள் வாடிவாசல் படத்திற்காக தான் வெயிட்டிங்.

தனது மனைவியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை ஷேர் செய்த வெற்றிமாறன்- அழகிய போட்டோ | Vetrimaaran Shares A Photo With His Wife

குடும்பம்

ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

தற்போது வெற்றிமாறன் தனது காதல் மனைவியுடன் எடுத்த ஒரு செல்பி புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்து அதற்கு கியூட்டான Caption கொடுத்துள்ளார்.

ஆனால் அவரது மனைவியுடன் வெளியிட்ட போட்டோ பழையது தான்.

விதவிதமான உடைகளில் ரசிகர்களை மயக்கும் நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஸ் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US