வாடிவாசல் படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்.. எதற்காக தெரியுமா?

By Dhiviyarajan May 04, 2023 02:50 PM GMT
Report

வெற்றி மாறன்

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் இயக்குனர் வெற்றிமாறன்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இப்படதின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்.. எதற்காக தெரியுமா? | Vetrimaaran Went London To Meet Vfx Team

வாடிவாசல்

இதையடுத்து வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்திற்கு வாடிவாசல் என்ற தலைப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றிமாறன் வாடிவாசல் படத்திற்காக லண்டன் சென்றுள்ளாராம். அதற்கு காரணம் இப்படத்தில் இப்படம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு காட்சிகளை VFX தொழிநுட்பவாதிகளை சந்திக்க சென்றுள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

வாடிவாசல் படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்.. எதற்காக தெரியுமா? | Vetrimaaran Went London To Meet Vfx Team



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US