இயக்குனர் ஆவதற்கு முன் நடிகராக மாறிய இயக்குனர் வெற்றிமாறன்.. புகைப்படத்துடன் இதோ

By Kathick Aug 15, 2022 11:10 AM GMT
Report

வெற்றிமாறன்

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனாராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

பொல்லாதவன் படத்திற்கு பின் மீண்டும் தனுஷுடன் கைகோர்த்த வெற்றிமாறான், ஆடுகளம் என மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.

இயக்குனர் ஆவதற்கு முன் நடிகராக மாறிய இயக்குனர் வெற்றிமாறன்.. புகைப்படத்துடன் இதோ | Vetrimaran Before A Director He Is Actor

இப்படத்தை தொடர்ந்து விசாரனை, வடசென்னை, அசுரன் என இதுவரை வெற்றி படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

மேலும் தற்போது சூரி கதாநாயகனான நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நடிகராக வெற்றிமாறன்

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் ஆவதற்க்கு முன் காதல் வைரஸ் எனும் படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். இப்படத்தை கதிர் இயக்கியிருந்தார்.

அப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடித்த காட்சியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US