வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா

By Kathick Jul 12, 2022 06:50 AM GMT
Report

வெற்றிமாறன் - தனுஷ்

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றியை கண்டு வரும் கூட்டணி இயக்குனர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி தான். இவர்கள் இருவரும் இணைந்து முதல் படம் பொல்லாதவன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்கள். இந்த கூட்டணியில் அடுத்ததாக வடசென்னை 2 எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா | Vetrimaran Dhanush Droped Movie First Look

கைவிடப்பட்ட திரைப்படம்

இந்நிலையில், பொல்லாதவன் படத்திற்கு முன்பே வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி அமையவிருந்தது. ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் முதன் முதலில் நடிக்கவிருந்த திரைப்படம் தேசிய நெடுஞ்சாலை. இப்படத்தின் First லுக் கூட அப்போது வெளிவந்தது. ஆனால், தீடீரென இப்படத்தை ட்ராப் செய்துவிட்டனர்.

அதன்பின், மீண்டும் இருவரும் இணைந்த படம் தான் பொல்லாதவன். தேசிய நெடுஞ்சாலை திரைப்படம் அதன்பின், வெற்றிமாறனின் இணை இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உதயம் NH4 என பெயர் மாற்றப்பட்டு, சித்தார்த் நடிப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட திரைப்படம்.. First லுக் போஸ்டரை பார்த்துள்ளீர்களா | Vetrimaran Dhanush Droped Movie First Look

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US