வெளிநாட்டில் தனது மனைவி, பிள்ளைகளுடன் இயக்குனர் வெற்றிமாறன்.. வெளிவந்த அழகிய குடும்ப புகைப்படம்
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விடுதலை 1 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
இதை தொடர்ந்து தற்போது விடுதலை 2 படத்திற்காக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். விடுதலை 2 படத்தை நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் மாகாணத்தில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
இதில் விடுதலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்டுள்ளன. படத்தை பார்த்தவர்களை தொடர்ந்து 10 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.
சிறந்த வரவேற்பை திரைப்பட விழாவில் விடுதலை 1 மற்றும் 2 பெற்றுள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
குடும்ப புகைப்படம்
இந்நிலையில் ரோட்டர்டாம் சென்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..




J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
