இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் படத்தில் கவுதம் மேனன், வெளியான பர்ஸ்ட் லுக்..
vetrimaran
gautham menon
By Jeeva
இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதி மாறன் இயக்கத்தில் G.V.பிரகாஷ்குமார் மற்றும் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் செல்பி.
கலைப்புலி S.தாணு வழங்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தற்போது வெளியிட்டுள்ளார், ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த போஸ்டர்.
இதோ
பேராற்றலின் வடிவமான இயக்குநர் @VetriMaaran மாணவனாய் இன்று தனது பயணத்தை தொடங்கும் இயக்குநர் @mathimaaran "செல்ஃபி" திரைப்படத்தின் First Look-ஐ மகிழ்வோடு வெளியிடுகிறோம். திரையனுபவமாய் கொண்டாட, ஆர்ப்பரிக்க,ஆரவாரிக்க, உற்சாகிக்க,உங்கள் திரையரங்குகளில். @DGfilmCompany #SelfieMovie pic.twitter.com/UdhSt67QVB
— Kalaippuli S Thanu (@theVcreations) September 12, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US