இயக்குனர் வெற்றிமாறனின் லேட்டஸ்ட் லுக்.. வேற லெவல் புகைப்படம் இதோ

director vetrimaaran latest look
By Kathick Apr 04, 2022 10:20 AM GMT
Report

இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அசுரன் வரை வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறனின் லேட்டஸ்ட் லுக்.. வேற லெவல் புகைப்படம் இதோ | Vetrimaran Latest Look Photo

இவருடைய இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு தற்போது சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும், வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் வெற்றிமாறனின் லேட்டஸ்ட் லுக்.. வேற லெவல் புகைப்படம் இதோ | Vetrimaran Latest Look Photo

லேட்டஸ்ட் லுக்

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறனின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

இயக்குனர் வெற்றிமாறனின் லேட்டஸ்ட் லுக்.. வேற லெவல் புகைப்படம் இதோ | Vetrimaran Latest Look Photo

என்ன நெல்சன் இது.. இந்த காட்சியில் லாஜிக் இருக்கா! பீஸ்ட் ட்ரைலர் மீது வந்த விமர்சனம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US