இத்தனை லட்சத்திற்கு பைக் வாங்கினாரா வெற்றிமாறன், செம பைக் பாருங்க

By Tony Feb 13, 2022 05:15 AM GMT
Report

 வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்.

பல தேசிய விருதுகளை இவருடைய படங்கள் வாங்கியுள்ளது. அடுத்து வெற்றிமாறன் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார், தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் BMW R Nine T Scrambler என்ற பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக் சுமார் 19 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US