வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம், ரசிகர்களை கவர்ந்த போஸ்டர்..!

vetrimaran raghava lawrence
By Jeeva Oct 29, 2021 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப்பில் உள்ள ஒரு இயக்குனர் என்றால் அது வெற்றிமாறனாக தான் இருக்க முடியும், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் தான் வெற்றிமாறன் அசுரன் படத்திற்காக தேசிய விருதை பெற்றிருந்தார். அதில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இந்நிலையில் வெற்றிமாறனின் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள திரைப்படம் அதிகாரம், இப்படத்தை இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கவுள்ளார்.

மேலும் தற்போது அப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. என்னதான் வெற்றிமாறன் இதை இயக்கவில்லை என்றாலும் அவரின் கதை இது என்பதால் இப்படத்தின் மீதான பெரியளவில் இருக்கிறது.

வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம்,  ரசிகர்களை கவர்ந்த போஸ்டர்..! | Vetrimaran New Movie Athigaram


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US