விடுதலை படத்தை முடித்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கப்போவது இதுதான்.. வாடிவாசல் கிடையாதாம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை முடித்ததும் சூர்யா நடிப்பில் வாடிவாசல், அதன் பிறகு விஜய்யின் 68வது படம் என அடுத்தடுத்து வெற்றிமாறன் படங்கள் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நேரத்தில் விடுதலை படப்பிடிப்பு முடிந்ததும் இளம் நடிகர் ஆண்டனியை வைத்து ஒரு வெப் சீரியலை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்முலம் விடுதலை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கப்போவது வெப் சீரிஸ் என்று தெரியவந்துள்ளது.
இந்த வெப் சீரிஸ் வாடசென்னை படத்தின் இரண்டாம் பாகமா இல்லை, புதிய கதையில் உருவாகவுள்ள வெப் சீரிஸா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரிஷப் பண்டின் ஒரு தவறான முடிவால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய டெல்லி அணி - ரசிகர்கள் கோபம் IBC Tamilnadu

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல் IBC Tamilnadu

சிஎஸ்கே-வை துவம்சம் செய்த அஸ்வின்! மார்பில் குத்தி கொண்டு தோனி படையை வெறுப்பேற்றி கொண்டாடிய வீடியோ News Lankasri

2022 சனி வக்ர பெயர்ச்சி - 141 நாட்கள் இந்த 5 ராசியும் அவசரப்படாதீங்க...பேரழிவு காத்திருக்கின்றது? Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல் News Lankasri
