இயக்குனர் வெற்றிமாறனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

salary vetrimaran vadivasal
By Kathick Sep 12, 2021 05:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அசுரன் வரை வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

இவருடைய இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும், வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் திரையுலகில் வெற்றிகரமாக விளங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் விரைவில் வெற்றிமாறன் இயக்கவுள்ள, வாடிவாசல் படத்தின் ரூ.25 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US