மாபெரும் வெற்றியடைந்த அசுரன் படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
இயக்குனர் வெற்றிமாறன்
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதன்பின் ஆடுகளம் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை தமிழ் திரையுலகிற்கு கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து விசாரணை, வடசென்னை என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.
இந்த வெற்றியை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து மற்றொரு வெற்றியை, வெற்றிமாறனுக்கு தேடி தந்தது திரைப்படம் அசுரன்.
தனுஷ் - மஞ்சு வாரியார் இணைந்து நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அசுரன் படத்திற்காக வாங்கிய சம்பளம்
இந்நிலையில், இப்படத்திற்காக இயக்குனர் வெற்றிமாறன் ரூ. 5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அசுரன் படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வாரம் யானை பிரமாண்ட வசூல், அருண் விஜய் மார்க்கெட் உச்சத்தில்

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
