வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம், இணையத்தில் பரவி வரும் போஸ்டர்!

Vijay Vetrimaran
By Jeeva Oct 29, 2021 07:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது டாப்பில் இருக்கும் நடிகர் மற்றும் இயக்குனர் விஜய், வெற்றிமாறன்.

இவர்களின் கூட்டணி எப்போது அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இவர்கள் கூட்டணி எப்போது வேணுமானாலும் அமையும் நிலையில், வெற்றிமாறன் இது குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருந்தார்.

அதன்படி வெற்றிமாறன் தன்னுடைய லைன் அப்-ல் தான் லேட் ஆகுவதாகவும், விஜய் தரப்பில் தன்னுடைய படங்களை எல்லாம் முடித்து விட்டு வாங்க என சொன்னதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது கருடன் என்ற பெயரில் விஜய் - வெற்றிமாறன் படத்தின் பேன்-மேட் போஸ்டர் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பார்ப்பதற்கு ஆஃபிஸில் போஸ்டர் போலவே இருக்கும், அந்த போஸ்டர் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது.  

வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம், இணையத்தில் பரவி வரும் போஸ்டர்! | Vetrimaran Vijay Movie Poster


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US