2 நாளில் வேட்டையன் சென்னையில் வசூல் சாதனை.. எத்தனை கோடி பாருங்க

By Parthiban.A Oct 11, 2024 04:15 PM GMT
Report

சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் நேற்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இருப்பினும் முதல் நாளில் உலக அளவில் 72 கோடி ரூபாய் அளவுக்கு வேட்டையன் வசூல் செய்து இருந்தது. 

2 நாளில் வேட்டையன் சென்னையில் வசூல் சாதனை.. எத்தனை கோடி பாருங்க | Vettaiyan 2 Days Chennai Box Office

2 நாள் சென்னை வசூல்

வேட்டையன் படம் சென்னையில் 2 நாட்களில் செய்த வசூல் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.

2 நாளில் வேட்டையன் சென்னையில் 5 கோடி ரூபாய்கும் மேல் வசூல் செய்து இருக்கிறது.  

2 நாளில் வேட்டையன் சென்னையில் வசூல் சாதனை.. எத்தனை கோடி பாருங்க | Vettaiyan 2 Days Chennai Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US