உலகளவில் ரூ. 200 கோடி.. 5 நாட்களில் தமிழ்நாட்டில் வேட்டையன் வசூல் எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றால் கண்டிப்பாக உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடும் என்பதில் எந்த ஒரு சதேகமும் இல்லை.
ஜெயிலர் உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது. இதை தொடர்ந்து ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள வேட்டையன் படமும் முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மஞ்சு வாரியர், ராணா, அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
உலகளவில் வேட்டையன் படம் ரூ. 210 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 210 கோடி வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 84 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வேட்டையன் தமிழகத்தில் ரூ. 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri