11 நாட்களில் வேட்டையன் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.
இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியிருந்தார். மேலும் லைகா நிறுவன இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.

மேலும் ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, அபிராமி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல்
இந்த நிலையில் 11 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வேட்டையன் படம் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 11 நாட்களில் ரூ. 239 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu