வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
வேட்டையன்
இயக்குனர் TJ ஞானவேல் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் வேட்டையன். நேற்று உலகளவில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
மேலும் மஞ்சு வாரியார், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என அனைவரும் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த் படம் என்றாலே வசூல் வேட்டை உறுதி.
முதல் நாள் வசூல்
இந்த நிலையில், வேட்டையன் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக முதல் வாரத்தின் இறுதிக்குள் இப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video

அக்டோபர் 12 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படும் மாற்றம்: பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
