இதுவரை வேட்டையன் படம் ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
வேட்டையன்
TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் அக்டோபர் 10 - ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ள படம் வேட்டையன். 'லைக்கா புரொடக்ஷன்' நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், இப்படத்தில் பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா, ரித்திகா சிங், ரக்ஷன், அபிராமி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ப்ரீ புக்கிங் வசூல்
தற்போது, வேட்டையன் படத்திற்கான ப்ரீ புக்கிங் வசூல் வெளிநாடுகளில் துவங்கிவிட்ட நிலையில், இதுவரை வெளிநாட்டில் மட்டும் வேட்டையன் படம்
ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான தனியார் விமானம்... பயணித்த அனைவரும் மரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan