விறுவிறுப்பாக நடந்த ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பர் போட்டோ... செம வைரல்

By Yathrika Aug 28, 2024 02:40 PM GMT
Report

வேட்டையன்

நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடித்துவரும் படம் வேட்டையன்.

ஜெய் பீம் என்ற சிறந்த படத்தை கொடுத்த ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் படம் தான் வேட்டையன். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்த ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பர் போட்டோ... செம வைரல் | Vettaiyan Movie Shooting Spot Photos Viral

படமும் வரும் அக்டோபர் 10ம் தேதி மாஸாக வெளியாக இருக்கிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது, எங்கே?... போலீஸிடம் அனுமதி கேட்டுள்ள புஸ்ஸி ஆனந்த்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது, எங்கே?... போலீஸிடம் அனுமதி கேட்டுள்ள புஸ்ஸி ஆனந்த்

வைரல் போட்டோ

வேட்டையன் படத்தில் ரஜினியை தாண்டி அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில் என பலர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

148 நாட்கள் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்துவிட்டது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தகவல்கள் வருகின்றன.

தற்போது படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. 

விறுவிறுப்பாக நடந்த ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்து வந்த சூப்பர் போட்டோ... செம வைரல் | Vettaiyan Movie Shooting Spot Photos Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US