வெயில் படத்தில் நடித்த நடிகையா இது..! ஆளே மாறிவிட்டாரே.. நீங்களே பாருங்க
priyanka
veyil
By Kathick
தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா.
அதன்பின் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பிரியங்கா சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் தாவினார்.
சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாகும்.
இந்நிலையில் நடிகை பிரியங்காவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
ரயிலின் சக்கரங்களுக்கு நடுவே - உயிரை கையில் பிடித்து - 100 கி.மீ பயணித்த 5 வயது சிறுவன்!! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US