Roomக்கு அழைத்த நடிகர், பளார் என அறைந்த இயக்குனர்- விசித்ரா பகிர்ந்த சோக கதை
பிக்பாஸ் 7வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களிடம் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயம் குறித்து பேச பிக்பாஸ் கூறியுள்ளார். அதில் விசித்ரா பேசும்போது, ஒரு நடிகர் என்னை அறைக்கு அழைத்தார், அவரை பற்றி இயக்குனரிடம் கூறியபோது என சோகமான விஷயம் பகிர்ந்துள்ளார். இதோ வீடியோ