கணவரை கண்டதும் கதறி அழுத விசித்ரா, மகன்கள் கொடுத்த சர்ப்ரைஸ்- பிக்பாஸ் 7 எமோஷ்னல் புரொமோ

By Yathrika Dec 22, 2023 12:18 PM GMT
Report

பிக்பாஸ் 7

18 போட்டியாளர்கள், மக்களுக்கு பரீட்சயமான பலர், அறிமுகம் இல்லாதவர்கள் சிலர் என்று படு பிரம்மாண்டமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் 7.

கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க ஒளிபரப்பாக தொடங்கிய இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் தற்போது Freeze Task நடக்கிறது. 

இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?

இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா?

இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். வீட்டிற்குள் வந்த ரவீனாவின் சித்தி மற்றும் அவரது சகோதரர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்பும்படியான விஷயத்தை செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

கணவரை கண்டதும் கதறி அழுத விசித்ரா, மகன்கள் கொடுத்த சர்ப்ரைஸ்- பிக்பாஸ் 7 எமோஷ்னல் புரொமோ | Vichithra Husband In Bb 7 Home

விசித்ரா குடும்பம்

இன்னும் இதில் விசித்ராவின் வீட்டில் இருந்து மட்டும் யாரும் வராமல் இருந்தனர். இந்த நிலையில் விசித்ராவின் கணவரை நிகழ்ச்சியில் பார்த்ததும் எமோஷ்னல் ஆகிவிடுகிறார். பின் அவரது மகன்கள் வேறொரு வழியில் வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். 

தனது கணவரை பார்த்ததும் விசித்ரா அழுதுவிடுகிறார், இதோ அந்த புரொமோ, 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US