எல்லோர் முன்பும் ஒருமையில் பேசிய ஜோவிகா.. கண்ணீர் விட்ட விசித்ரா
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் தற்போது தினம்தோறும் பல சண்டைகள் வர தொடங்கி இருக்கிறது. இன்று வனிதா மகள் ஜோவிகா அவரது படிப்பை பற்றி யாரும் பேசவே கூடாது என சண்டை போட்டார்.
டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. Basic education இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அத்தியாவசியம் என விசித்ரா கூறுகிறார்.
'டிக்கெட் புக் பண்ண ஏஜென்சி இருக்கு, பேங்க்ல தெரியலைனா போய் கேஷியர் கிட்ட கேளுங்க, அதுக்கு தான காசு குடுக்குறீங்க' என ஜோவிகா பதில் கொடுத்தார்.
கண்ணீர் விட்ட விசித்ரா
வாக்குவாதம் நடைபெறும் போது ஜோவிகா விசித்ராவின் வயதுக்கு கூட மரியாதை எதுவும் தராமல் ஒருமையில் தான் பேசினார்.
அதன் பிறகு விசித்ரா இதை நினைத்து கண்ணீர் விட மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
