தினேஷ் நல்ல கணவன் கிடையாது.. மீண்டும் தினேஷ் - ரசித்தா குறித்து மோசமாக பேசிய விசித்ரா
விசித்தராவின் மோசமான பேச்சு
கடந்த வாரம் தினேஷ் நல்ல கணவர் இல்லை என அவருடைய திருமண வாழ்க்கை குறித்து மோசமாக பேசினார்.
தினேஷ் - ரசித்தா வாழ்க்கை குறித்து விசித்தரா இப்படி பேசி இருக்க கூடாது என ரசிகர்கள் கூறினார்கள். இதேயே தான் கமல் ஹாசனும் கண்டித்து பேசினார்.
ஒருவருடைய திருமண வாழ்க்கை குறித்து பேச யாருக்குமே உரிமை இல்லை. அது அந்த இருவருடைய சொந்த விஷயம் என கூறினார். கமல் ஹாசன் கூறியபின் சரி சார் இனிமே அப்படி பேசமாட்டேன் என கூறினார் விசித்ரா.
தினேஷ் நல்ல கணவன் கிடையாது
ஆனால், எபிசோட் முடிந்த கையோடு, 'தினேஷ் கண்டிப்பாக ஒரு நல்ல கணவனாக இருக்கவே முடியாது. நான் பார்த்ததிலேயே தினேஷ் தான் மிகவும் கொடிய விஷயம் கொண்ட மனிதர்' என தினேஷை கடுமையாக தாக்கி பேசினார்.
ஏற்கனவே தினேஷின் திருமண வாழ்க்கை குறித்து பேசியதால் தான் கமல் எச்சரித்தார். மீண்டும் தற்போது அதே விஷயம் குறித்து விசித்ரா பேசியிருப்பது ரசிகர்களுக்கு கோபத்தை வரவைத்துள்ளது.
அந்த வீடியோவை நீங்களே பாருங்க..
#Vichithra true colour is this
— Ellam Nanmaike (@dongryravaii) December 31, 2023
Vichu saying #Dinesh can never be a good husband , he is poisonous , I hate him to the core
Mother supari sayam nalla veluthuruchu pic.twitter.com/jTwUtUV7eQ#BiggBossTamil7 #BiggBossTamil