விரைவில் விக்கி கௌசல் கத்ரீனா கைப் திருமணம் ! முக்கிய நட்சத்திரங்களுக்கு திருமண அழைப்பு..
Wedding
Katrina Kaif
Vicky Kaushal
By Jeeva
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் விக்கி கௌசல் மற்றும் நடிகை கத்ரீனா கைப்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இவர்களின் திருமணம் வரும் 9 ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும், இதற்காக ராஜஸ்தானில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும், திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர் News Lankasri
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US