7 நாட்களில் விடாமுயற்சி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் விடாமுயற்சி.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்த இப்படம் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
எமோஷனலான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம், முதல் நாளில் இருந்தே உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
வெற்றிகரமாக 7 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ள விடாமுயற்சி படம், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
![ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்](https://cdn.ibcstack.com/article/423ae66b-1bac-45b7-8142-cac56bc06596/25-67aca2573815f-sm.webp)
ஒருமுறை சார்ஜ் செய்தால் 248 கிமீ மைலேஜ்.! Simple One-ன் Gen 1.5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)