விடாமுயற்சி முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு தெரியுமா
விடாமுயற்சி படத்தினை திரையில் பார்க்க தான் அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர். பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு அதன் பின் தள்ளிப்போய் தற்போது பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
தமிழ்நாட்டில் நாளை ஒரு நாள் மட்டும் ஸ்பெஷல் காட்சி போடுவதற்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
முதல் விமர்சனம்
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் விமர்சனம் தற்போதே வர தொடங்கி இருக்கிறது.
ட்விட்டரில் சிலர் கூறி இருக்கும் முதல் விமர்சனத்தை பாருங்க. படம் சிறப்பான ரீமேக் படம் என கூறுகின்றனர்.
#VidaaMuyarchi : (inside Report)🏆💥🔥🔥
— Premkumar Sundaramurthy (@Premkumar__Offl) February 5, 2025
A perfect Remake!
Simple & feel good #AjithKumar sir in 1st Half 💯
Mass & Action 2nd Half 💥
Love between AK & Trisha ♥️😊
Anirudh Sanbavam🎉💯
Some Lags There so some patience need (some people) !
Different AK Film 🤩 pic.twitter.com/WR7Jpl2Obo
#VidaaMuyarchi First Review {4.75/5} : A masterclass in tension-building !! The screenplay smartly weaves paranoia and desperation into a fast-paced survival thriller. Every scene raises stakes as #AjithKumar's Arjun character spirals deeper into a nightmare after his wife… pic.twitter.com/6qJ41V9Pzi
— Cinemapatti (@cinemapatti) February 5, 2025