மாஸாக தயாராகும் விடாமுயற்சி படம்.. வெளிவந்த BGM, வீடியோ இதோ
விடாமுயற்சி
இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி எடுக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என கூறுகின்றனர்.
வைரலாகும் வீடியோ
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதம் ஆகும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் விடாமுயற்சி படத்திலிருந்து orchestral session குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
You May Like This Video