அஜித்தின் விடாமுயற்சி படத்தின் மொத்த வசூல்.. முழு விவரம் இதோ
விடாமுயற்சி
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் அஜித் நடிக்க, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மொத்த் வசூல்
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற விடாமுயற்சி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த நிலையில், இப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதை பற்றி பார்க்கலாம் வாங்க. முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலை குவித்து வந்த நிலையில், இதுவரை இப்படம் ரூ. 152 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூலாகும் என சொல்லப்படுகிறது.

உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்! IBC Tamilnadu
