விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவரவுள்ளது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்க, இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 1 கோடிக்கும் மேல் விடாமுயற்சி படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கண்டிப்பாக ப்ரீ புக்கிங்கிலேயே இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri