விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெறித்தனமான அப்டேட் இதோ
விடாமுயற்சி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ரிலீஸ் தேதி
நேற்று இரவு விடாமுயற்சி படத்தின் டீசர் வெளிவந்து தற்போது பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெறித்தனமான அப்டேட் வெளிவந்துள்ளது.
அதன்படி, இப்படத்தை 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடவுள்ளார்களாம். இதனால் பொங்கலுக்கு வெளிவரும் என கூறப்பட்ட, அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் மே 1, அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/4cf2cb06-481e-4101-8b29-50a37b766a7a/25-678c9424d5460-sm.webp)
இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா? IBC Tamilnadu
![வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ;சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு..நாய் மலத்தைச் சாப்பிட வைத்த அவலம்!](https://cdn.ibcstack.com/article/76e20476-1149-42a9-8695-ab76d7f4d8f1/25-678cb58604400-sm.webp)