விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. வெளிவந்த அறிவிப்பு

Report

விடாமுயற்சி

அஜித் ரசிகர்களால் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் - அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. வெளிவந்த அறிவிப்பு | Vidaamuyarchi Shooting Wrapped Up

திரிஷா, அர்ஜுன், ஆரவ், பிரியா பவானி சங்கர், ரெஜினா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து அசர்பைஜானில் நடைபெற்று வந்தது. அங்கிருந்து அஜித் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. வெளிவந்த அறிவிப்பு | Vidaamuyarchi Shooting Wrapped Up

திருமணம் ஆகாத 53 வயது நடிகையுடன் கைகோர்க்கும் அஜித்.. பிளான் போட்ட இயக்குனர்

திருமணம் ஆகாத 53 வயது நடிகையுடன் கைகோர்க்கும் அஜித்.. பிளான் போட்ட இயக்குனர்

அதே போல் இயக்குனர் மற்றும் டெக்னீஷன்களை அஜித் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்தது. புகைப்படம் மட்டுமே வெளியாகிறது, ஆனால் படத்தை பற்றிய அப்டேட் எதுவுமே வெளிவரவில்லை என ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. வெளிவந்த அறிவிப்பு | Vidaamuyarchi Shooting Wrapped Up

படப்பிடிப்பு முடிந்தது

இந்நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விடாமுயற்சி அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, அசர்பைஜானில் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பு வேறொரு புதிய இடத்தில் நடிக்கவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. வெளிவந்த அறிவிப்பு | Vidaamuyarchi Shooting Wrapped Up

விடாமுயற்சி அப்டேட் மட்டுமின்றி அஜித்தின் சில புகைப்படங்களையும் சுரேஷ் சந்திரா பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US