கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்.. ரசிகர்கள் ஷாக்
சன் டிவியில் சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று நாயகி. இதில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை வித்யா பிரதீப்.
இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் ஜொலிக்க துவங்கினார்.
நடிகை வித்யா பிரதீப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் சமீபத்தில் மாலை மற்றும் கழுத்தில் தாலியுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் நடிகை வித்யா பிரதீப் திடீர் திருமணம் செய்து கொண்டாரோ என்று ஷாக்காகினர்.
ஆனால், ரசிகர்களை ஷாக்காக்கிய இந்த புகைப்படம், போட்டோ ஷூட் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதோ அந்த புகைப்படம்..