சீரியல் நடிகை வித்யா ப்ரதீபா இது..! அனைவரையும் ஷாக் ஆக்கிய புகைப்படம்
சின்னத்திரையில் ஒளிபரப்பான நாயகி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை வித்யா ப்ரதீப்.
இதன்பின் வெள்ளித்திரையில் வெளியான தடம் படத்தில் முக்கியமான போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
அதன் பின் வரிசையாக பட வாய்ப்புகள் வந்து குவிய சீரியலை தவிர்த்துவிட்டு, தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெள்ளை முடியுடன் ஹாலிவுட் படத்தில் வரும் நடிகையை போல் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகினர். சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கெட்டப் தலைவி படத்தில் ஒரு சிறிய காட்சியில் வித்யா ப்ரதீப் நடித்தபோது போட்டுக்கொண்டது என்று தெரியவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
