மூன்று நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.
இப்படத்தில் மஞ்சு வாரியர், ராஜிவ் மேனன், கவுதம் மேனன், சேத்தன், கிஷோர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல்
இந்த நிலையில், விடுதலை 2 திரைப்படம் உலகளவில் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் மூன்று நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

முதல் நாளில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் சற்று குறைந்துள்ளது என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri