நான்கு நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
By Karthick Raja
விடுதலை 2
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்ப்புடன் விடுதலை 2 வெளிவந்துள்ளது. இப்படத்தில் மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
இந்த நிலையில், நான்கு நாட்களை கடந்துள்ள விடுதலை 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் நான்கு நாட்களில் ரூ. 37 கோடி வசூல் செய்துள்ளது.

You May Like This Video
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US