8 நாட்களில் விடுதலை 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
விடுதலை 2
விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த விடுதலை 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதுவரை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் முறையாக விடுதலை 2 படத்திற்கு தான் கலவையான விமர்சனத்தை பெற்றது.
முதல் வாரத்தின் இறுதி வரும் வசூலில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அதன்பின் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் 8 நாட்களில் விடுதலை 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி உலகளவில் இப்படம் ரூ. 48 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 36 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகவும் குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில் விடுதலை 2 படத்தின் வசூல் அதிகரிக்குமா? இல்லையாஎன்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
