4 நாட்கள் முடிவில் விடுதலை திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ
விடுதலை 1
சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது.
முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.
முதல் நாளில் இருந்து வசூலில் விடுதலை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்நிலையில் இப்படம் வெளிவந்து 4 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. நேற்று திங்கள்கிழமை என்பதால் வசூல் சற்று குறைந்துள்ளது.
ஆனால், இந்த வாரம் இறுதிக்குள் எதிர்பார்க்கமுடியாது அளவிற்கு வசூல் வரும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
ஐபிஎல் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ்! இந்த முன்னணி ஹீரோவும் வந்தாரா.. போட்டோ இதோ

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
