கடந்த 6 நாட்களில் விடுதலை படத்தின் வசூல் எவ்வளவு தெரியும், இதோ
விடுதலை
வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை.
இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இரண்டாம் பாகம் இன்னும் 4 மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் மீதமுள்ளதாகவும், அதை 10 நாட்களுக்கு எடுத்து முடிக்க வேண்டும் என்றும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம்.
வசூல்
விடுதலை முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டாம் பாகமும் அதைவிட நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விடுதலை முதல் பாகம் வெளிவந்து 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 26 கோடி வரை வசூல் செய்துள்ளது.
ரோபோ ஷங்கருக்கு அப்படி ஆனது உண்மை தான்?- உடல் எடை திடீரென குறைந்தது குறித்து பிரபல நடிகர்

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
