முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூரியின் விடுதலை- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Apr 01, 2023 04:50 AM GMT
Report

விடுதலை திரைப்படம்

ஜெயமோகனின் துணைவன் நாவலை தழுவி வெற்றிமாறன், சூரியை வைத்து விடுதலை என்ற படம் இயக்கியுள்ளார்.

விடுதலை படத்தில் காவல்துறையின் அராஜக போக்கையும், சாமானிய மக்களுக்கு எதிராக போலீசார் தங்களின் அதிகாரங்களை எப்படி குறுக்கு வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பதை குறித்து படம் பேசியுள்ளது.

அழுத்தமான வசனங்கள், காட்சிகள் என விடுதலை படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 

முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை நடத்தியுள்ள சூரியின் விடுதலை- எவ்வளவு தெரியுமா? | Viduthalai First Day Box Office

பட வசூல்

பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 6.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

படத்தின் கதை, சூரி-யின் நடிப்பு என படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் வசூலுக்கு எந்த குறையும் இருக்காது என்கின்றனர் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US