சூரியின் விடுதலை படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்ததா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
நடிகர் சூரி நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு மக்கள் கணத்தையும் ஈர்த்தது.
இப்படத்தில் விஜய் சேதுபதி கவுதம் மேனன், பவானிஸ்ரீ எனப் பல திரைபிரபலங்கள் நடித்து இருந்தனர். இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
இதையடுத்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.
வசூல்
தற்போது இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் விடுதலை திரைப்படம் உலகளவில் ரூபாய்.52 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித் பட வாய்ப்பை தட்டி பறித்த விக்ரம்.. கடைசியில் அது ஹிட் படமாச்சே!
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![முதல் சர்வதேச போட்டியிலேயே 150 ரன்! கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இளம் வீரர்](https://cdn.ibcstack.com/article/ab434369-fb2a-43b5-9f46-35c72bf53c11/25-67a9d783b08f8-sm.webp)
முதல் சர்வதேச போட்டியிலேயே 150 ரன்! கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இளம் வீரர் News Lankasri
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)