கோடிக்கணக்கில் எகிறிய விடுதலை படத்தின் பட்ஜெட் ! படத்தை கையில் எடுத்த முக்கிய தயாரிப்பு நிறுவனம்
விடுதலை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்திருக்கிறார். நீண்ட காலமாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் அளித்துள்ள சமீபத்தில் இப்படத்தின் பட்ஜெட் மொத்தமாக எகிறியது குறித்து பேசியிருக்கிறார்.
பட்ஜெட்
ஆம், படத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட் ரூ. 4 கோடி ஆனால் தற்போது மொத்த பட்ஜெட் ரூ. 40 கோடி வரை உயர்ந்திருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையே பிரபல ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் விடுதலை திரைப்படத்தை இணைந்து வழங்குவதாக அறிவித்து இருக்கின்றனர். மேலும் படத்தை டிசம்பரில் வெளியீட இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
பீஸ்ட், வலிமை திரைப்படத்திற்கு அடுத்தபடியாக விக்ரமின் கோப்ரா

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
