விடுதலை ஷூட்டிங்கில் பிரபல இயக்குனருடன் இருக்கும் வெற்றிமாறன்.. வெளியான புகைப்படம்

By Dhiviyarajan Mar 10, 2023 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். தற்போது இவர் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் விடுதலை திரைப்படம் உருவாகியுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் விடுதலை படத்தின் ட்ரைலர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படம் வருகின்ற 31 -ம் தேதி வெளியாகவுள்ளது.

விடுதலை ஷூட்டிங்கில் பிரபல இயக்குனருடன் இருக்கும் வெற்றிமாறன்.. வெளியான புகைப்படம் | Viduthalai Movie Shooting Spot Photo

ஷட்டிங் ஸ்பாட் புகைப்படம்

இந்நிலையில் விடுதலை படத்தின் ஷட்டிங் ஸ்பாட்டிற்கு பிரபல இயக்குனர் சுதா கொங்கரா சென்றுள்ளார்.

அங்கு அவர் வெற்றிமாறனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US