வெறித்தனமான லுக்கில் விஜய் சேதுபதி ! முதல்முறையாக வெளியான விடுதலை படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்..

vijay sethupathi viduthalai
By Jeeva Oct 28, 2021 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குனராக விளங்குபவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய அனைத்துப்படங்களும் விருதுகளை அள்ளிச்சென்றுள்ளவையே.

அதிலும் முக்கியமாக ஆடுகளம், விசாரணை கடைசியாக இயக்கிய அசுரன் போன்ற படங்கள் இந்திய அளவில் பெரிதும் பேசப்பட்டு பல விருதுகளையும் பெற்றது.  

வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வைத்து இயக்கிவரும் படம் தான் 'விடுதலை'. இந்த படம் வருகிற ஏப்ரல் காலக்கட்டத்தில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.

இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்னும் சிறுகதையில் இருந்த தழுவி எடுக்கப்பட்ட கதை ஆகும். இந்நிலையில் தான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

இதில் சூரி விஜய்சேதுபதி நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இருக்கின்றனர்.இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக...

   


GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US