லட்சணமாக எப்போதும் புடவை கட்டும் நடிகை வித்யா பாலனா இது?- 42 வயதில் இப்படி ஒரு மாடர்ன் உடையா?
photo
Vidya Balana
Wears a modern dress at 42
By Balakumar
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் நிறைய வருகின்றன. அதுபோன்ற கதைகளை நிறைய நாயகிகள் தேர்வு செய்து நடித்தும் வருகிறார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் தனது வேடத்திற்கான வெயிட்டான கதாபாத்திர படங்களாக தேர்வு செய்து நடித்து தனக்கு என்று தனி டிராக் உருவாக்கியவர் நடிகை வித்யா பாலன்.
அண்மையில் அவர் தேர்வு செய்த படங்கள் எடுத்து பார்த்தால் எல்லாமே பெண்கள் சம்பந்தப்பட்ட வெற்றிப் படங்களாக தான் உள்ளது.
அண்மையில் பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருப்பார். எப்போது லட்சணமாக புடவை கட்டும் நடிகை வித்யா பாலன் திடீரென செம மாடர்ன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது ரசிகர்களிடமும் செம வைரலாகி வருகிறது.
Optical Illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '85' இல் இருக்கும் '35' எங்கே உள்ளது? Manithan
மில்லியன் இந்தியர்கள் வாழ்க்கையுடன் விளையாடும் டொனால்டு ட்ரம்ப்... அரசியலமைப்பை திருத்த முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US