திருமணத்திற்கு தயாரான நடிகை வித்யூ லேகா- Bridal Shower யாருடன் கொண்டாடியுள்ளார் தெரியுமா?
actress
lekha
vidyu
bridalshower
By Yathrika
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் லிஸ்டில் இடம்பெற்றவர் வித்யூலேகா.
2012ம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்திலேயே அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
வித்யூ லேகாவிற்கு கடந்த வருடம் 26ம் தேதி ஆகஸ்ட் மாதம் சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது இவர் Bridal Shower கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார்.
திருமணத்திற்கு முன் தனது தோழிகளுடன் ரிசார்ட்டில் ஜாலியாக இருந்துள்ளார். அவரது கொண்டாட்டத்தில் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலியும் இணைந்துள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US