திருமணத்திற்கு தயாரான நடிகை வித்யூலேகா ராமன்- செல்வராகவன் கலந்துகொண்ட Pre Wedding கொண்டாட்ட புகைப்படங்கள்

marriage actress selvaraghavan vidyuraman prewedding
By Yathrika Sep 07, 2021 12:30 PM GMT
Report

தமிழ் சினிமா பிரபலங்கள் பலருக்கு இந்த லாக் டவுன் காலத்திலும் திருமணம் நடந்து வருகிறது. 

அப்படி எந்த ஒரு சத்தமும் இல்லாமல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சஞ்சய் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார் நடிகை வித்யூ லேகா ராமன்.

திருமண தேதி நெருங்கும் நிலையில் நடிகை தனது தோழிகளுடன் பேஞ்சுலர் பார்ட்டிகளை கொண்டாடி வருகிறார்.

தற்போது அவரது Pre Wedding கொண்டாட்டம் நடந்து வருகிறது. மருதாணி வைக்கும் நிகழ்ச்சியில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் குடும்பத்துடன் கலந்துகொண்டு இருக்கிறார்.

கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு தயாரான நடிகை வித்யூலேகா ராமன்- செல்வராகவன் கலந்துகொண்ட Pre Wedding கொண்டாட்ட புகைப்படங்கள் | Vidyu Raman Pre Wedding Celebration



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US