20 கிலோ எடை குறைத்தும் நடிகை வித்யூலேகாவிற்கு இப்படி ஒரு விமர்சனமா?

actress weightloss vidyulekha bodyshaming
By Yathrika Jul 24, 2021 03:15 AM GMT
Report

தமிழ் சினிமா என்று இல்லை எந்த சினிமா எடுத்துக் கொண்டாலும் நடிகைகள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று தான் நிறைய இயக்குனர்கள் நினைக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக தான் அந்த எண்ணம் இயக்குனர்களிடம் மாறி வருகிறது. நல்ல நடிப்பை வெளிக்காட்டுகிறார்களா என்று மட்டுமே பார்க்கிறார்கள்.

அப்படி இயக்குனர்களின் மாற்றத்தால் நிறைய நாயகிகள் அறிமுகமாகியுள்ளனர். உடல் எடை போட்டு குண்டாக நடிகை வித்யூலேகா ராமன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் அவரின் உடல் எடையை வைத்து நிறைய பேர் விமர்சனம் செய்துள்ளனர். லாக் டவுன் போன்ற காலங்களை பயன்படுத்தி நடிகை 20 கிலோ வரை உடல்எடை குறைத்துள்ளார், இருந்தாலும் சில மோசமான விமர்சனம் உடல்எடை குறித்து வந்துகொண்டு தான் இருக்கிறதாம்.

சில நாட்கள் நான் அளவுக்கதிகமாகவே எடை இழக்கிறேன். யாரையும் திருப்திபடுத்த முடியாது போல, என்னைக் கிண்டல் செய்பவர்களே, இன்று 200 கலோரிக்களை எரித்திருக்கிறேன், உற்சாகமாக உணர்கிறேன் என்று தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US