6 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை - இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட போட்டோஸ்..
தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.
இந்த காதல் ஜோடிகள் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் பயணம் தொடங்கியது.
இதனிடையே தற்போது நானும் ரவுடி தான் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 6 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
மேலும் "6 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை" எனவும் கேப்ஷன் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri