நயன்தாராவுடன் அப்படியொரு ரொமான்ஸ்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட பிறந்தநாள் புகைப்படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
கடந்த 6 வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்திற்கு பின் தற்போது இருவரும் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் தான் அன்றய நாளில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இன்று தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடியதாக பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
ரொமான்டிக் பிறந்தநாள்
ஆம், இன்று இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். இந்த பிறந்தநாளை நயன்தாராவுடன் துபாயில் கொண்டாடி வருகிறார்.
அங்குள்ள உலகின் மிக உயரமான புருஜ் கலிபா பில்டிங் முன் நின்று நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
